ஒருவழியாக சிம்புவுக்கும் அது கிடைத்துவிட்டது – ரசிகர்கள் உற்சாகம்!

Bookmark and Share

ஒருவழியாக சிம்புவுக்கும் அது கிடைத்துவிட்டது – ரசிகர்கள் உற்சாகம்!

இன்று தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் டிவிட்டரில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்தே டிவிட்டரில் அதிகளவில் இயங்கி வந்தவர் சிம்பு.

தனது பெர்சனல் விஷயங்கள் பட விஷயங்கள் என அனைத்தையும் இதில் பகிர்ந்து வந்தார். ஆனால் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக அவர் டிவிட்டரில் இருந்து விலகியே உள்ளார்.

இந்நிலையில் தற்போது சிம்புவின் டிவிட்டர் பக்கம் Verified செய்யப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions