சிம்புவின் வாலு படத்திற்கு யு சான்றிதழ்

Bookmark and Share

சிம்புவின் வாலு படத்திற்கு யு சான்றிதழ்

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாலு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் நடிக்கும் போது சிம்பு, ஹன்சிகா காதல் பிரச்சனைகளால் சிறிது காலம் படப்பிடிப்பு முடிவடையாமல் நின்றது. படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வந்ததாகவும், தயாரிப்பாளரிடம் சிறு பிரச்சனை என்றும் செய்திகள் வெளியாகின. அதன்பிறகு இந்தப் பிரச்சினைகள் எல்லாம் சுமூகமாக முடிந்து படப்பிடிப்பை தொடங்க ஆரம்பித்தனர்.

கடைசியாக படப்பிடிப்பை முடித்து, பாடல்கள், டிரைலர்கள் மற்றும் வீடியோ பாடல்கள் ஆகியவற்றை வெளியிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு. இப்படம் இம்மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு
சிம்புவின் வாலு படத்தில் அஜீத்தைப்பற்றிய பாடல்!
11 ஆண்டுகள் கழித்து மோதும் தனுஷ், சிம்பு
அடுத்த நடிகர்களின் ரசிகர்களை எதிர்பார்ப்பதில்லை - சிம்பு
மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் வாலு?
அஜித் பிறந்தநாளன்று வெளிவரும் சிம்புவின் வாலு
மார்ச் 27-ல் சிம்புவின் \'வாலு\' ரிலீஸ்... டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் டைரக்டர் விஜய் சந்தர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions