சிம்பு பட இயக்குனருக்கு விரைவில் திருமணம்!

Bookmark and Share

சிம்பு பட இயக்குனருக்கு விரைவில் திருமணம்!

சிம்பு, அனுஷ்காவை வைத்து வானம் படத்தை இயக்கியவர் கிரிஷ். இவர் விரைவில் மருத்துவர் ரம்யாவை திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

மேலும் திருமணம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான Kanche படத்துக்காக இவர் தேசிய விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions