சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து

Bookmark and Share

சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து

சிம்பு தற்போது முன்பு போல் இல்லை. படப்பிடிப்பிற்கு முதல் ஆளாக வருவது, அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆவது என செம்ம பிஸியாகிவிட்டார். இந்நிலையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே, இப்படத்தின் அப்டேட் எப்போது என பலரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நேரத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், படத்தின் டெக்னிஷியன் குறித்து வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions