சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணி இணைகிறது; மறைமுகமாக உறுதியானது!

Bookmark and Share

சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணி இணைகிறது; மறைமுகமாக உறுதியானது!

சிம்புவும் வெங்கட் பிரபுவும் ஒரு படத்தில் இணையபோவதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த செய்தி உண்மைதான் போல என நினைக்கவைக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நேற்று வெங்கட் பிரபுவின் சென்னை 28 பார்ட் 2 வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. டிவிட்டரில் அவ்வப்போது மட்டும் தலையைக் காட்டும் சிம்பு, நேற்று சென்னை 28 படத்துக்கு கிடைத்த பாசிடிவ் விமர்சனங்களை எல்லாம் தனது பக்கத்தில் ரீ-ட்வீட் செய்த வண்ணம் இருந்தார்.

மேலும் வெங்கட் பிரபுவின் அணி மீண்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த கூட்டணி விரைவில் இணையும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions