சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா

Bookmark and Share

சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா

வெங்கட் பிரபு தற்போது பார்ட்டி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆனால் அப்படத்தை திரைக்கு கொண்டுவர படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தாமதித்ததால் படத்தை திரும்ப பெற்று தானே வெளியிடும் வேலையில் இறங்கினார். ஆனால் இன்னும் படம் வெளிவரவில்லை.

இந்நிலையில் சிம்புவை வைத்து மாநாடு என்ற பெயரில் புதிய படத்தை இயக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார். சிம்புவும் வெங்கட் பிரபுவும் முதல்முறையாக இணையும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

வெங்கட் பிரபுவுக்கு எப்பொதுமே ஒரு பாணியுள்ளது. அதாவது தான் இயக்கி முடித்துள்ள படத்தை வெளியிட்ட பின்னரே அடுத்த படத்திற்கான வேலையில் இறங்குவார். ஆனால் இப்போது அப்படத்தின் ரிலிஸ்க்கு முன்பே இறங்கிவிட்டார்.

இது லைகா நிறுவனத்தினால் ஏற்பட்டது என்றாலும் சிம்புவின் வற்புறுத்தலும் இதற்கு காரணமா என தெரியவில்லை. அல்லது, இனிமே இப்படிதானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
சிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா? வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்
சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
பிரம்மாண்ட கூட்டணியில் சிம்புவின் அடுத்த படம்! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய் தவிர வேறு யார் இதை செய்தது? - பிரபல தயாரிப்பாளர் ஆவேச பேச்சு.!
சுரேஷ் காமாட்சி.. அசத்திட்டே..! - இயக்குநர் இமயத்தின் பாராட்டு இது
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions