பிரம்மாண்ட கூட்டணியில் சிம்புவின் அடுத்த படம்! ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

பிரம்மாண்ட கூட்டணியில் சிம்புவின் அடுத்த படம்! ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் சிம்பு அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது பற்றித்தான் ரசிகர்கள் மனதில் தற்போது பெரிய கேள்வி இருந்தது. அவரே இயக்கி தயாரித்து நடிக்கிறார் என்றெல்லாம் கூட தகவல்கள் வந்தது.

இந்நிலையில் சிம்பு அடுத்து இயக்குனர் வெங்கட்பிரபுவுடன் ஒரு புதிய படத்தில் விரைவில் இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவலாக வந்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions