சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Bookmark and Share

சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

நடிகர் சிம்பு அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி சேரவுள்ளார். இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக். சில வருடங்கள் முன்பே இருவரும் இணைந்து பில்லா 3 படம் எடுக்க முடிவெடுத்து அறிவித்தனர். அந்த படம் இதுவாக இருக்குமோ என ரசிகர்கள்எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் சிம்பு வெங்கட் பிரபு இணையும் படத்திற்கு மங்காத்தா 2 என பெயர் வைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்பது தான் தற்போதைக்கு ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு.

 


Post your comment

Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions