சிம்பு படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

Bookmark and Share

சிம்பு படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

நடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடிக்கவுள்ளார்.

இப்படத்துக்கு ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறர்.

இதன் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் மஹத் மற்றும் விடிவி கணேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் மஹத், விஜய்யின் தம்பியாக ஜில்லா படத்தில் நடித்தவர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions