சிம்புவுக்கும் விஜய் சேதுபதிக்கும் நேற்று சந்தோஷமான நாள்

Bookmark and Share

சிம்புவுக்கும் விஜய் சேதுபதிக்கும் நேற்று சந்தோஷமான நாள்

சிம்புவும் விஜய் சேதுபதியும் தமிழ் சினிமாவில் இரு முன்னணி நடிகர்கள். இவர்கள் இரண்டு பேருக்குமே தீவிர ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து இந்த வருடம் ஹிட்டான படம் தர்மதுரை, இப்படம் நேற்றுடன் 100 நாட்களை கடந்துள்ளது.

இதை இன்று கமலா திரையரங்கில் விஜய் சேதுபதி மற்றும் தர்மதுரை குழு கொண்டாடியது. அதே போல் சிம்பு நடித்து வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படமும் நேற்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது, இதை சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் hashtag போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
இதனால் தான் வட சென்னை படத்திலிருந்து விலகினாராம் விஜய் சேதுபதி
வடசென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்?
விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
லட்சம் கோடி இருந்தாலும் நான் பேசுறதைத்தான் பேசுவேன்: டி.ஆர்.
எமிஜாக்‌சனின் கண்டிஷனால் அதிர்ச்சியான விஜய்சேதுபதி இயக்குனர்!
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்கப்போகிறாரா?
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், என்ன படம் தெரியுமா?
அஜித்தை சந்தித்ததால், மனைவியிடம் திட்டு வாங்கிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியை சந்தித்து அன்புக் கட்டளையிட்ட தல அஜித்
நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள்: விஜய் சேதுபதி, வரலட்சுமி தேர்வு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions