அஜித்துக்காக கைகலப்பில் ஈடுபட்ட விஷால் – சிம்பு?

Bookmark and Share

அஜித்துக்காக கைகலப்பில் ஈடுபட்ட விஷால் – சிம்பு?

ட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அஜித் வரமாட்டார் எனவும் அவரை வரும்படி வற்புறுத்தும் நடிகர் சங்கத்துக்கு எதிராக அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து வருவதாகவும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இது ஒருபடி மேலே போய் தற்போது வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அந்த வாட்ஸ் ஆப் தகவல் உங்களுக்காக:

“நடிகர் சிம்புவுக்கும் நடிகர் விஷாலுக்கும் கடும் வாக்குவாதம்… நடிகர் அஜித் அவர்களை நீக்கம் செய்வேன் என்று கூறியதால் நடிகர் சிம்பு கொந்தளிப்பு… இன்று காலை 10:25 மணி அளவில் நடிகர் விஷால் அலுவலகத்தில் கடும் வாக்குவாதம்.. கடந்த சில நாட்களாக நடிகர் சங்கம் அஜித்தை தவறாக விமர்சித்து வருகிறது.

இதை நிறுத்தா விட்டால், ரசிகர்களாகிய நாங்கள் விஷாலின் வீட்டை அழித்து விடுவோம் என்பதை
தெரிவித்துக் கொள்கிறோம்.. அஜித்னா தனி ஆள் இல்லடா ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தலைமகன் . .. எச்சரிக்கும் ஒவ்வொரு தல ரசிகனும் ஷேர் செய்யுங்கள்” இதுதான் அந்த வாட்ஸ் ஆப் செய்தி.

இதுகுறித்து விஷால் தரப்பில் கேட்டபோது, அவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பிஸியாக இருப்பதாகவும் மேலும் ஏன் இதுபோன்ற வீண் வதந்திகள் பரவுகிறது என அவர் வருத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
வரலட்சுமியால் சிம்பு சூப்பராயிட்டாரு…விஷால் டவுன் ஆயிட்டாரு…கதையை கேளுங்க.
சிம்புவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்த பிரபல நடிகர்!
சிம்புவுடன் மோதுவதை உறுதிப்படுத்திய விஷால்!
நடிகராக, சகோதரனாக சிம்புவை எனக்கு பிடிக்கும்: விஷால் பேட்டி
சிம்புவுக்கு போட்டியாக களமிறங்கும் விஷால்!
செய்யாத தவறுக்கு சிம்பு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்: விஷாலுக்கு டி.ஆர். பதில்
மீண்டும் சிம்புவை சீண்டும் விஷால்
சிம்பு மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம் ஏன் விஷால் மீது பாயவில்லை: வீரலட்சுமி ஆவேசம்
நடிகர் சங்க குடும்பத்தை உடைப்பதற்கு நீ யார்? சிம்பு பரபரப்பு பேட்டி
இந்தப் பக்கம் சிம்பு.. அந்தப் பக்கம் விஷால்... புது பார்முலாவோடு களம் இறங்கும் கெளதம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions