சிம்புவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்த பிரபல நடிகர்!

Bookmark and Share

சிம்புவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்த பிரபல நடிகர்!

ரெமோ நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் கண்கலங்கிய விஷயம், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆறுதல் கூறிவருகிறார்கள்.

அந்தவகையில் தற்போது சிம்புவை தொடர்ந்து விஷாலும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். நடிகர் சங்கம் சார்பாக விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions