சிம்புவுக்கு போட்டியாக களமிறங்கும் விஷால்!

Bookmark and Share

சிம்புவுக்கு போட்டியாக களமிறங்கும் விஷால்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் கிடைத்தது.

இதைதொடர்ந்து இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது அதேநாளில் நடிகர் விஷால், தான் நடித்துள்ள மருது படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
வரலட்சுமியால் சிம்பு சூப்பராயிட்டாரு…விஷால் டவுன் ஆயிட்டாரு…கதையை கேளுங்க.
சிம்புவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்த பிரபல நடிகர்!
சிம்புவுடன் மோதுவதை உறுதிப்படுத்திய விஷால்!
நடிகராக, சகோதரனாக சிம்புவை எனக்கு பிடிக்கும்: விஷால் பேட்டி
செய்யாத தவறுக்கு சிம்பு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்: விஷாலுக்கு டி.ஆர். பதில்
அஜித்துக்காக கைகலப்பில் ஈடுபட்ட விஷால் – சிம்பு?
மீண்டும் சிம்புவை சீண்டும் விஷால்
சிம்பு மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம் ஏன் விஷால் மீது பாயவில்லை: வீரலட்சுமி ஆவேசம்
நடிகர் சங்க குடும்பத்தை உடைப்பதற்கு நீ யார்? சிம்பு பரபரப்பு பேட்டி
இந்தப் பக்கம் சிம்பு.. அந்தப் பக்கம் விஷால்... புது பார்முலாவோடு களம் இறங்கும் கெளதம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions