அருமையான திரைப்படம் "என்னை அறிந்தால்"- சிம்பு

Bookmark and Share

அருமையான திரைப்படம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே என்னை அறிந்தால் திரைப்படத்தை நல்லாயில்லை என்று சொல்வார்கள், மற்றபடி தமிழில் வெகு காலத்திற்கு பிறகு வெளியாகியுள்ள அருமையான திரைப்படம் என்னை அறிந்தால் என்று சிலம்பரசன் கூறியுள்ளார்.

அஜித் நடித்துள்ள என்னை அறிந்தால் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், நடிகர் சிம்பு தனது டிவிட்டர் தளத்தில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: வெகு காலத்திற்கு பிறகு தமிழில் அருமையான ஒரு படம் வெளியாகியுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தவிர, தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும். தல அருமையாக நடித்துள்ளார். மாஸ்+கிளாஸ் நடிப்பு. இவ்வாறு சிம்பு பாராட்டியுள்ளார்.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions