சிம்புவுடன் 5-வது முறையாக இணையும் யுவன்!

Bookmark and Share

சிம்புவுடன் 5-வது முறையாக இணையும் யுவன்!

நடிகர் சிம்பு அடுத்ததாக சர்ச்சை இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளார். இப்படத்துக்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக தற்போது யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். இது சிம்பு – யுவன் கூட்டணி இணையும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன் - சிம்பு புகழாரம்
சிம்பு இசையில் யுவன் பாடிய பாடல் இதோ
சிம்பு – யுவன் கூட்டணியில் இன்னொரு ரீமிக்ஸ் பாடல்!
சிம்பு படத்திற்காக யுவன் போடும் புதிய பிளான்?
சிம்பு-யுவன் கூட்டணியில் 9 பாடல்கள்!
அதிக உற்சாகமாக உள்ளேன் - சிம்பு
சிம்பு படத்திற்கு பாட்டு பாடிய யுவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions