சிம்பு இசையில் யுவன் பாடிய பாடல் இதோ

Bookmark and Share

சிம்பு இசையில் யுவன் பாடிய பாடல் இதோ

இதுநாள் வரை நடிப்பு மற்றும் பாடுவதிலேயே கவனம் செலுத்திவந்த சிம்பு தற்போது ஒரு முழு படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளராக அவரின் முதல் படம் சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' தான்.

இதில் வரும் ஒரு பாடலுக்கு நேற்று சிம்புவின் அம்மா மற்றும் அப்பா டி.ராஜேந்தர் சேர்ந்து பாடிக்கொடுத்தனர். இன்று மற்றொரு பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜாவை வைத்து ரெகார்டிங் செய்துள்ளார் சிம்பு.

அந்த பாடலின் ஒரு பகுதியை விடியோவாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions