24 படத்துடன் வெளியாகும் சிம்புவின் இது நம்ம ஆளு!

Bookmark and Share

24 படத்துடன் வெளியாகும் சிம்புவின் இது நம்ம ஆளு!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் அறிவியல் புனைவுத் திரைப்படம் 24. டீசரை தொடர்ந்து சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் வரும் மே 6-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. அதேநாளில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் இது நம்ம ஆளு படமும் ரிலீஸாகும் என தற்போது சொல்லப்படுகிறது. இதன்மூலம் சிம்புவும் சூர்யாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் மோதவுள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions