ஆதரவற்ற ஏழை குழந்தைகளை ஆடி மகிழ்வித்த சிம்ஹா

Bookmark and Share

ஆதரவற்ற ஏழை குழந்தைகளை ஆடி மகிழ்வித்த சிம்ஹா

சென்னையில் உள்ள ரெயின் ட்ராப் என்ற அமைப்பு சென்னை  சேவாலாயா இல்லத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை சென்னை விஜிபி வேடிக்கை விளையாட்டு பூங்காவிற்கு அழைத்துச் சென்றது.

அங்கு விளையாடி மகிழ்ந்த  குழந்தைகளை மாலையில் நடந்த நிகழ்ச்சியலில் நடிகர் பாபி சிம்ஹா பாடி, ஆடி மகிழ்வித்தார். அவருடன் பாடகிகள் ஹரிதா, விஜயலட்சுமி, சோனியா, ப்ரவின், கிருஷ்ணகுமார், டங்காமாரி ரோகேஷ் ஆகியோரும் பாடி மகிழ்வித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ரெயின் டிராப் இயக்குனர் அரவிந்த் ஜெயபால், ரெயின் டிராப் அமைப்பின் அம்பாசிடர் இசை அ மைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா ஆகியோர் செய்திருந்தனர்.


Post your comment





Related News
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions