‘கோ – 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு!

Bookmark and Share

 ‘கோ – 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு!

RS இன்ஃபோடெயின்மென்ட்   எல்ரெட் குமார்  தயாரித்து, விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்த சரத் இயக்கியுள்ள படம் தான் கோ 2.

இந்த திரைப்படத்தின் வெள்ளோட்டம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான கோ திரைப்படம் மக்களிடம் பெருத்த வரவேற்ப்பை பெற்ற நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் இதன் இரண்டாம் பாகமும் அதைவிட ஒரு படி மேலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதற்கு உதாரணம் தான் இந்த வெள்ளோட்டம். மேலும் இந்த படத்திற்கு காஞ்சனா 2 புகழ் லியான் ஜேம்ஸ் இசையமைக்க ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வெள்ளோட்டத்தை பற்றி எல்ரெட் குமார் கூறுகையில், ” இந்த படத்தில் பாபி சிம்ஹா ஒரு தைரியமான பத்திரிக்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருக்கு  ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

மேலும்  பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்து தனக்கான வேடத்தை முழுமையாக சிறப்பித்திருக்கிறார்.  இந்த வெள்ளோட்டம் கண்டிப்பாய் அனைவரது எதிர்ப்பார்ப்பிற்கும் வித்தாய் அமையும் என்று நம்புகிறோம். மக்களின் ஆதரவும் அன்பும் தான் எங்களின் உண்மையான வெற்றி  ” என்றார்.

 


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? - நிக்கி கல்ராணி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions