உற்சாகத்தில் மிதக்கும் மெட்ரோ படக்குழுவினர் !

Bookmark and Share

உற்சாகத்தில் மிதக்கும் மெட்ரோ படக்குழுவினர் !

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் இளைஞர்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் படம் மெட்ரோ. அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சங்கிலி பறிப்பு பற்றிய தகவல்களை கமர்ஷியல் அம்சங்களுடன் சுவாரஸ்யமாக கூறியதால் வெகுஜன ரசிகர்கள் வரை இப்படம் சென்றடைந்தது.

இதைதொடர்ந்து விரைவில் இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாம். இதில் ஹீரோவாக சமந்தாவின் காதலர் என கூறப்படும் நாக சைதன்யா நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் Ram Tulluri இப்படத்தை தெலுங்கில் தயாரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions