ஏப்ரல் 4 முதல் ‘கோ 2’ பிரச்சாரம் தொடங்கவுள்ளது!

Bookmark and Share

ஏப்ரல் 4 முதல் ‘கோ 2’ பிரச்சாரம் தொடங்கவுள்ளது!

அறிமுக இயக்குனர் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படம் ‘கோ 2’. எல்ரட் குமார் தயாரிப்பில் லியோன் ஜேம்ஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 29-ல் திரையை தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions