‘கோ 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

‘கோ 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படம் ‘கோ 2’. எல்ரட் குமார் தயாரிப்பில் லியோன் ஜேம்ஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வெளிவரபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இப்படத்தின் டிரைலரும் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? - நிக்கி கல்ராணி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions