திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் இணையும் பாபி சிம்ஹா – பிரசன்னா!

Bookmark and Share

திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் இணையும் பாபி சிம்ஹா – பிரசன்னா!

சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் திருட்டு பயலே. ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா ஆகியோர் இதில் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் தற்போது பத்தாண்டுகளுக்கு பிறகு சுசி கணேசன் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இதில் பாபி சிம்ஹா ஹீரோவாகவும் பிரசன்னா வில்லனாகவும் நடிக்க உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனமே இதன் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions