கரையோரத்தில் ஆக்ஷனில் கலக்கும் சிம்ரன்

Bookmark and Share

கரையோரத்தில் ஆக்ஷனில் கலக்கும் சிம்ரன்

கன்னட நடிகர் சுஜித் ஷெட்டி, நிகிஷா பட்டேல், இனியா நடிக்கும் படம் கரையோரம். கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாராகிறது. இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. கடற்கரையோரம் உள்ள ஒரு ரிசார்ட்டில் நிகிஷா பட்டேல் தன் காதலன் சுஜித் ஷெட்டியுடன் தங்குகிறார். அங்கு பேயாக உலவும் இனியா, நிகிஷா மற்றும் அவரது காதலருக்கு கொடுக்கும் டார்ச்சர்கள்தான் படம்.

இந்தப் படத்தில் நிகிஷா, இனியா தவிர சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ரிசார்ட்சில் நடக்கும் மர்ம சம்பவங்கள் பற்றி விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆஹா கல்யாணம் படத்தில் வில்லியாகவும், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் குணசித்திர நடிகையாகவும் நடிக்கும் சிம்ரன், கரையோரம் படத்தில் போலீஸ் அதிகாரியாக ஆக்ஷன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இனியாவுடன் அவருக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு பார்த்த சிம்ரனை இதில் அதே அழகோடும், கெத்தோடும் பார்க்கலாம் என்கிறார்கள்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சிம்ரனின் வில்லி செண்டிமெண்ட்
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
சிகரெட் விளம்பரத்தில் வரும் அந்த குழந்தை இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா?
தளபதி விஜய்யையே நடனத்தால் அசர வைத்த பிரபல நடிகை - யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions