பார்த்திபன் படத்தில் சிம்ரன்

Bookmark and Share

பார்த்திபன் படத்தில் சிம்ரன்

விஜய் நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் 1992-ல் அறிமுகமானவர் சிம்ரன். பின்னர் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். என்றாலும் திருமணத்துக்குப்பிறகு நாயகி வாய்ப்பு வரவில்லை.

பின்னர் படங்களில் கவுரவ வேடத்தில் நடித்தார். ‘ஆஹா கல்யாணம்’ ‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’, ‘கரையோரம்’ என்று 3 படங்களில் கவுரவ வேடத்தில் வந்தார்.
இப்போது பார்த்திபன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் நடித்திருக்கிறார். இதிலும் சிம்ரனுக்கு கவுரவ வேடம்.

இது அவர் தொடர்ந்து கவுரவ வேடத்தில் நடிக்கும் 4-வது படம். அடுத்த படத்திலாவது தனித்தன்மை வாய்ந்த வேடம் கிடைக்குமா என்ற எதிர் பார்ப்பில் இருக்கிறார்.


Post your comment

Related News
“உச்சநீதிமன்றத்தால் ஒண்ணும் செய்யமுடியாதபடி ஜல்லிக்கட்டை நடத்த சட்டத்தில் வழி ” பார்த்திபனின் பிரேக்கிங் நியூஸ்
விஜய்யின் பைரவா படத்தை நடிகர் பார்த்திபன் கிண்டல் செய்கிறாரா?
பைரவா படத்தை தன் ஸ்டைலில் சிறப்பித்து பேசிய நடிகர் !
படப்பிடிப்பில் சாந்தனுவை ரகசியமாகக் கண்காணித்த பார்த்திபன்
சிம்ரன், விஜயை சந்தித்தார்! அம்மா வேடமாவது கொடுங்கள்! கதறினார்..! என்னாச்சு?
மாவீரன் கிட்டுவால் விஷ்ணு மகா விஷ்ணுவாகி விடுவார் : பார்த்திபன் பேச்சு
கெளரவ வேடத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது- சிம்ரன்!
உதயநிதி படத்தில் இணைந்த பார்த்திபன்!
கமலைத் தொடர்ந்து பார்த்திபனுக்கும் வெளிநாட்டில் இருந்து கிடைத்த புதிய விருது!
விஷ்ணு விஷாலுக்கு வில்லனாகும் பார்த்திபன்!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions