தன் கதாப்பாத்திரம் பற்றி புன்னகையுடன் கூறும் சிம்ரன்

Bookmark and Share

தன் கதாப்பாத்திரம் பற்றி புன்னகையுடன்  கூறும் சிம்ரன்

பல முன்னணி கதாநாயகர்களின் காதல் நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். தனது நடிப்பு, ஆடல் ஆகியவற்றின் மூலம் உச்சத்திலிருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு பை!!! பை!!! கூறினார்.

தனது அழகிற்கு ஏற்றார்போல் அதித திறமையுடையவர் என கூறப்பட்டவர். தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஹாய்!!! ஹாய்!!! கூறியுள்ளார். GV பிரகாஷ், ‘கயல்’ அனந்தி நடிக்கும் ‘த்ரிஷா இல்லான நயன்தாரா’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.


“எனனிடம் ஆதிக் இக்கதையைக் கூறினார். ஒரு முக்கியமான கதாப்பாத்திரம், எனது கதாப்பாத்திரம் புதியதாய் இருக்கிறது. படப்பதிவு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் எனது கதாப்பாத்திரத்தை பற்றி அதிகமாய் சொல்லக்கூடாது.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மூலம் என்னை மீண்டும் வெள்ளித்திரையில் காண பெரும் ஆவலாய் உள்ளது” என்று புன்னகையுடன் விடைபெற்றார்.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions