தளபதி விஜய்யையே நடனத்தால் அசர வைத்த பிரபல நடிகை - யார் தெரியுமா?

Bookmark and Share

தளபதி விஜய்யையே நடனத்தால் அசர வைத்த பிரபல நடிகை - யார் தெரியுமா?

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார், இவர் ஆரம்பத்தில் திரையுலகில் அறிமுகமான போது இவருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்களில் சிம்ரனும் ஒருவர். சிம்ரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலைக்காரன் படத்தில் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார்.

சிம்ரனும் நடனத்தில் மிக சிறந்த நடிகை, இவர் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்த போது ரசிகர்களை இவருடைய நடனத்தாலேயே கவர்ந்தார்.

ரசிகர்கள் மட்டுமில்லை தளபதி விஜயும் ஒரு படத்தில் சிம்ரனுடைய நடனத்தை பார்த்து அசந்து போய் விட்டாராம்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions