அஜித் படங்களை பிடிக்காது, ஆனால் - ரசிகர்களை கடுப்பாக்கிய சின்னத்திரை நடிகை.!

Bookmark and Share

அஜித் படங்களை பிடிக்காது, ஆனால் - ரசிகர்களை கடுப்பாக்கிய சின்னத்திரை நடிகை.!

தல அஜித் தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்துடன் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய படங்கள் என்றால் ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவருமே கொண்டாடுவார்கள்.

இந்த நிலையில் பிரபல சின்னத்திரை நடிகையான சிந்து ஷாம் ஒரு பேட்டியில் கூறியிருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தின் புகைப்படத்தை காண்பித்து இவரை பற்றி என்ன சொல்வீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு சிந்து அஜித் ஆணழகன் என கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் வெளியான அஜித் படங்கள் ஏதும் எனக்கு பிடிக்கவில்லை. அது ஏன் என தெரியவில்லை என கூறியுள்ளார். இதனால் தல ரசிகர்கள் ஏன் பிடிக்கவில்லை என கடுப்புடன் கேட்டு வருகின்றனர்.

 


Post your comment





Related News
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
சின்னத்திரை நடிகை ஷாமிலிக்கு ரகசியத் திருமணமா? - வைரலாகும் புகைப்படம்.!
தல அஜித்தை பார்த்துட்டேன், துள்ளி குதிக்கும் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்.!
பாண்டவர் பூமி ஷமிதாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
காவியன் படப்பிடிப்பு தளத்தில் துப்பாக்கி சூடு.
நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து நடிகை பலி: 3 பேர் படுகாயம்
சிந்துவிற்கு திரைப்பிரபலங்களிடமிருந்து குவிந்த பாராட்டுக்கள்
அஜித் ஜோடியாக நடிப்பீர்களா? வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி!
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions