எளிமையாக நடந்த நடிகர் சிங்கமுத்துவின் மகன் திருமணம்

Bookmark and Share

எளிமையாக நடந்த நடிகர் சிங்கமுத்துவின் மகன் திருமணம்

அ.தி.மு.க தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான, சிங்கமுத்து மகன் நடிகர் கார்த்திக் ராஜா என்ற வாசன். இவருக்கும் காயத்ரி என்ற பிரியாவுக்கும் திருமணம் செய்துவைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், கார்த்திக் - பிரியா ஆகியோரது திருமணம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்று நடந்தது. இந்த திருமண விழாவில் இரு வீட்டாரை சேர்ந்த உறவினர்களும், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

கார்த்திக்-பிரியா ஆகியோரது திருமண வரவேற்பு விழா நாளை (வியாழன்) மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடக்கிறது. விழாவில் நடிகர்- நடிகைகள், திரைப்பட தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

 


Post your comment





Related News
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions