ஜெயலலிதா நல்லாசியுடன் நடிகர் சிங்கமுத்து வீட்டில் திருமணம்!

Bookmark and Share

ஜெயலலிதா நல்லாசியுடன் நடிகர் சிங்கமுத்து வீட்டில் திருமணம்!

தமிழில் 200 படங்களுக்கு மேல் நகைச்சுவையாளராக நடித்து புகழ்பெற்றவர் சிங்கமுத்து. இவர் அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். இவரது மகன் வாசன்கார்த்திக்.

இவர் மாமதுரை, ஐய்யன், நாடோடி வம்சம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் கட்டழகன், பாசக்கார கூட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கும் எம்.பி.ஏ. பட்டதாரியான காயத்ரிக்கும் நாளை (17.08.2016) வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளது. இதைதொடர்ந்து நாளை மறுநாள் (18.8.2016) மாலை 6.30 மணியளவில் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் முதல்வர் ஜெயலலிதா நல்லாசியுடன் நடைபெறவுள்ளது.

இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

 


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions