சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?

Bookmark and Share

சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?

சூர்யா நடிப்பில் சிங்கம்-3 உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளுக்கு மேல் வெளிவந்தது. இப்படம் முதல் நாள் மட்டுமே ரூ 25 கோடி வரை வசூல் செய்தது.

தற்போது வரை இப்படம் ரூ 80 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துவிட்டதாக தெரிகின்றது.

இந்நிலையில் எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் சிங்கம்-3 ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என கூறப்படுகின்றது.

இதை தயாரிப்பாளர்கள் தரப்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், இதற்கு முன் சிங்கம்-2 மற்றும் 24 ஆகிய படங்கள் சூர்யா நடிப்பில் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஐகோர்ட்டில் ஆஜர்
வடிவேலுக்கும், சிங்கமுத்துவுக்கும் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பைரவா, சிங்கம் 3 ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது எந்த படம்?
மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யாவின் சிங்கம் 3, எமன் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சிங்கம்-3 கேரளா, கர்நாடகா இறுதி வசூல் வெளிவந்து விட்டது, இதோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions