பைரவா வசூலை முறியடிக்க தவறிய சிங்கம்-3, முழு விவரம்

Bookmark and Share

பைரவா வசூலை முறியடிக்க தவறிய சிங்கம்-3, முழு விவரம்

சூர்யா நடிப்பில் சிங்கம்-3 கடந்த வாரம் பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படத்தின் தமிழக வசூல் குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கேரளா பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது, இதில் 4 நாள் முடிவில் சிங்கம்-3 ரூ 6.01 கோடி வசூல் செய்துள்ளது.

ஆனால், பைரவா 4 நாள் முடிவில் ரூ 6.08 கோடி வசூல் செய்திருந்தது, மேலும், சிங்கம்-3யுடன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ப்ரித்விராஜ் படமும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஐகோர்ட்டில் ஆஜர்
வடிவேலுக்கும், சிங்கமுத்துவுக்கும் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பைரவா, சிங்கம் 3 ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது எந்த படம்?
மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யாவின் சிங்கம் 3, எமன் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சிங்கம்-3 கேரளா, கர்நாடகா இறுதி வசூல் வெளிவந்து விட்டது, இதோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions