சூர்யாவின் சிங்கம் 3 முதல் நாள் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

Bookmark and Share

சூர்யாவின் சிங்கம் 3 முதல் நாள் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

சூர்யாவின் சிங்கம் 3 படம் மிகவும் பிரம்மாண்டமாக பிப்ரவரி 9ம் தேதி வெளியாகி இருக்கிறது. படத்துற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் விமர்சகர்களிடம் கலவையான விமர்சனங்கள் வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

இப்படம் முதல் நாளில் மட்டும் சென்னையில் ரூ. 61 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?
தங்கல் இத்தனை கோடி வசூலா? பாகுபலி-2 வசூலுக்கு செக்
பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி
USA பாக்ஸ் ஆபிஸில் எத்தனையாவது இடத்தில் பாகுபலி 2 தெரியுமா?
இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 ஹாலிவுட் படங்கள்
சிவலிங்கா, கடம்பன், பா பாண்டி, FF8 சென்னை வசூல் எவ்வளவு- இதோ
நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஐகோர்ட்டில் ஆஜர்
அவதார் சாதனையை முறியடிக்க இன்னும் இத்தனை கோடி உள்ளதா? FF8 வசூல் விவரம்
ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல்- எப்படி தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions