சிங்கம்-3 இத்தனை கோடி வசூல் செய்யுமா? அதிர வைத்த ரிப்போர்ட்

Bookmark and Share

சிங்கம்-3 இத்தனை கோடி வசூல் செய்யுமா? அதிர வைத்த ரிப்போர்ட்

சிங்கம்-3 படம் ஏற்கனவே விநியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது, இதில் சூர்யா, ஹரி, சூரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கண்டிப்பாக சிங்கம்-3 ரூ 200 கோடி வரை வசூல் செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர், ஏனெனில் சூர்யாவிற்கு தமிழகம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்த படம் கண்டிப்பாக நல்ல வசூலை தரும் என தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஐகோர்ட்டில் ஆஜர்
வடிவேலுக்கும், சிங்கமுத்துவுக்கும் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பைரவா, சிங்கம் 3 ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது எந்த படம்?
மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யாவின் சிங்கம் 3, எமன் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சிங்கம்-3 கேரளா, கர்நாடகா இறுதி வசூல் வெளிவந்து விட்டது, இதோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions