எஸ் 3 ரிலீஸ் அன்றே திருட்டுதனமாக வெளியிடுவோம்! தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்!

Bookmark and Share

எஸ் 3 ரிலீஸ் அன்றே திருட்டுதனமாக வெளியிடுவோம்! தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்!

சூர்யா நடித்த சிங்கம் 3 படத்தை ரிலீஸ் அன்றே வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் முகநூலில் எச்சரித்துள்ளது.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பட அதிபர் ஞானவேல் ராஜா தமிழ் ராக்கர்ஸ் குழுவை கடுமையாக எச்சரித்ததுடன் கெட்ட வார்த்தையிலும் திட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அந்த குழு இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 


Post your comment





Related News
நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஐகோர்ட்டில் ஆஜர்
வடிவேலுக்கும், சிங்கமுத்துவுக்கும் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பைரவா, சிங்கம் 3 ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது எந்த படம்?
மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யாவின் சிங்கம் 3, எமன் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சிங்கம்-3 கேரளா, கர்நாடகா இறுதி வசூல் வெளிவந்து விட்டது, இதோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions