ஆந்திராவில் சிங்கம்-3 ருத்ரதாண்டவம்- வசூல் சாதனை

Bookmark and Share

ஆந்திராவில் சிங்கம்-3 ருத்ரதாண்டவம்- வசூல் சாதனை

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த S3 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழகத்தில் ரூ 25 கோடி வசூல் செய்தது.

இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம், ஆனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிங்கம்-3 வசூல் விண்ணை முட்டியுள்ளது.

4 நாள் முடிவில் சுமார் ரூ 20 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது, கிட்டத்தட்ட நேரடி தெலுங்குப்படங்களுக்கு இணையாக வசூல் செய்துள்ளது.

ஞானவேல்ராஜா சொன்னது போல் ரஜினிக்கு அடுத்து ஆந்திராவில் சூர்யாவிற்கு தான் இத்தகைய வரவேற்பு உள்ளது.


Post your comment





Related News
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பைரவா, சிங்கம் 3 ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது எந்த படம்?
மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யாவின் சிங்கம் 3, எமன் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சிங்கம்-3 கேரளா, கர்நாடகா இறுதி வசூல் வெளிவந்து விட்டது, இதோ
சிங்கம்3, கபாலி, பைரவா இத்தனை சதவீதம் நஷ்டமா?
சிவகார்த்திகேயன் படத்தை விட S3 குறைந்த வசூலா?
சிங்கம் 3, காஸி பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions