நெல்லையில் சிங்கம்–3 படப்பிடிப்பு

Bookmark and Share

நெல்லையில் சிங்கம்–3 படப்பிடிப்பு

நெல்லை பகுதியில் படப்பிடிப்பு நடத்திய 'சிங்கம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டைரக்டர் ஹரி, சூர்யா– அனுஷ்கா நடித்த 'சிங்கம்–2' படத்தை இயக்கினார். இந்த படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து கதாநாயகனாக சூர்யா, கதாநாயகியாக அனுஷ்கா நடிக்க 'சிங்கம்–3' படத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார். 'சிங்கம்–1' படத்தில் நெல்லை ரெட்டியார்பட்டி மலையில் உள்ள 4 வழிச்சாலையில் சில காட்சிகள் இடம் பெற்றது.

அதே போல் 'சிங்கம்–3' படத்திலும் ரெட்டியார்பட்டி மலையில் உள்ள 4 வழிச்சாலையில் நடிகர் சூர்யா கார் ரேசில் செல்வது போலவும், அவர் அனுஷ்காவுடன் காரில் 'டூயட்' பாடுவது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டது. 

படப்பிடிப்பை பார்க்க ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

 


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions