‘சிங்கம்’ பாய்ச்சலுக்கு பயந்து பின் வாங்கும் ‘சிவலிங்கா’.?

Bookmark and Share

‘சிங்கம்’ பாய்ச்சலுக்கு பயந்து பின் வாங்கும் ‘சிவலிங்கா’.?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சி3 (சிங்கம் 3) படம் வருகிற ஜனவரி 26ஆம் தேதி முதல் தனது பாய்ச்சலை ஆரம்பிக்கிறது. இப்படம் வெளியாகும் அன்று பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா படமும் வெளியாகக்கூடும் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது சில பிரச்சினைகளால் படத்தின் ரிலீஸ் தேதியை வைக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பிப்ரவரி 10ஆம் ரிலீஸ் ஆகலாம் எனவும் தெரிவிக்கிறது.

சிவலிங்கா படத்தின் பாடல்கள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஐகோர்ட்டில் ஆஜர்
வடிவேலுக்கும், சிங்கமுத்துவுக்கும் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பைரவா, சிங்கம் 3 ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது எந்த படம்?
மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யாவின் சிங்கம் 3, எமன் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சிங்கம்-3 கேரளா, கர்நாடகா இறுதி வசூல் வெளிவந்து விட்டது, இதோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions