நினைத்ததை சாதித்தது சிங்கம்3 படக்குழு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Bookmark and Share

நினைத்ததை சாதித்தது சிங்கம்3 படக்குழு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் இந்த மாதம் 26ம் தேதி வெளியாகவுள்ள படம் சிங்கம் 3. இப்படத்தை ரசிகர்கள் பல எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், இந்நிலையில் இப்படத்துக்கு முதலில் யு/ ஏ சான்றிதழ் கிடைத்தது.

இதனால் படக்குழு முதலில் அறிவித்த ரிலீஸ் தேதியை மாற்றி மீண்டும் சென்சார் குழுவுக்கு அனுப்பியது. இன்று படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதன் மூலம் சிங்கம் 3 ரிலீஸ் உறுதிசெய்யப்பட்டு மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது என்று அறிவித்துள்ளது ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம்.


Post your comment

Related News
நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஐகோர்ட்டில் ஆஜர்
வடிவேலுக்கும், சிங்கமுத்துவுக்கும் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பைரவா, சிங்கம் 3 ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது எந்த படம்?
மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யாவின் சிங்கம் 3, எமன் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சிங்கம்-3 கேரளா, கர்நாடகா இறுதி வசூல் வெளிவந்து விட்டது, இதோAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions