சூர்யாவுக்காக அவரது ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு

Bookmark and Share

சூர்யாவுக்காக அவரது ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு

சூர்யாவின் S3 படத்தின் ரிலீஸ் வேளையில் படக்குழு மும்முரமாக உள்ளனர். சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் S3 படத்தை முதல்நாளே தமிழ் ராக்கர்ஸ் ஆன்லையில் வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதற்கு தயாரிப்பாளர் ஆவேச கண்டனம் தெரிவித்திருந்தார்.

தற்போது கேரளாவில் உள்ள சூர்யா ரசிகர்கள், ஹைடெக் செல் காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஒருசில இணையதளங்கள் S3 படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுத்து நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்தை விட S3 குறைந்த வசூலா?
சிங்கம் 3, காஸி பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
சிங்கம்-3 பிரமாண்ட கேரளா வசூல்
சிங்கத்தின் வேட்டை தொடரும்: `சி4' வரும் என ஹரி பேட்டி
S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
பிரபல நடிகையுடன் சிங்கம் 3 பட வெற்றியை கொண்டாடிய சூர்யா
ஆந்திராவில் சிங்கம்-3 ருத்ரதாண்டவம்- வசூல் சாதனை
பைரவா வசூலை முறியடிக்க தவறிய சிங்கம்-3, முழு விவரம்
சிங்கம் 3, போகன், Jolly LLB2, Nenu Local பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions