Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/tamilin/public_html/tamil/cms/db.php on line 5
கர்நாடகாவில் இத்தனை திரையரங்கில் வருகிறதா சிங்கம்-3? - Singam 3Suriya - சிங்கம்-3 | Tamilstar.com |

கர்நாடகாவில் இத்தனை திரையரங்கில் வருகிறதா சிங்கம்-3?

Bookmark and Share

கர்நாடகாவில் இத்தனை திரையரங்கில் வருகிறதா சிங்கம்-3?

சிங்கம்-3 படம் நாளை மறுநாள் இந்தியா முழுவதும் வெளிவரவுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நாளை மாலையே படம் ரிலிஸாகவுள்ளது.

இப்படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, கர்நாடகாவில் 170 திரையரங்கில் இப்படம் வெளிவரவுள்ளதாம்.

ரஜினி படத்திற்கு பிறகு அதிக திரையரங்கில் வெளிவரும் படம் இந்த சிங்கம்-3 தானாம். இது மட்டுமின்றி கேரளாவிலும் கபாலிக்கு பிறகு அதிக திரையரங்கில் வெளிவரும் படம் சிங்கம்-3 தான் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஐகோர்ட்டில் ஆஜர்
வடிவேலுக்கும், சிங்கமுத்துவுக்கும் எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பைரவா, சிங்கம் 3 ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது எந்த படம்?
மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யாவின் சிங்கம் 3, எமன் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions