சிங்கம்-3 படத்தில் எத்தனை நிமிடம் பன்ச் டயலாக் வரும் தெரியுமா- வெளிவந்த தகவல்

Bookmark and Share

சிங்கம்-3 படத்தில் எத்தனை நிமிடம் பன்ச் டயலாக் வரும் தெரியுமா- வெளிவந்த தகவல்

சூர்யா நடிப்பில் சிங்கம்-3 இன்னும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் வெளிவருகின்றது. இப்படம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது.

அமெரிக்காவில் அதிக திரையரங்கில் இப்படம் வெளிவரவிருக்கின்றதாம், இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் ஹரி ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

இதில் படம் முழுவதும் பன்ச் வசனம் வருகிறதா? என தொகுப்பாளர் கேட்டார், அதற்கு ஹரி ‘இல்லைவே இல்லை.

அது எப்படி படம் முழுவதும் பன்ச் வசனம் வரும், படம் முழுவதும் சேர்த்தால் கூட 1 1/2 நிமிடம் தான் பன்ச் இடம்பெறும்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions