சிங்கம்-3 படத்தில் விவேக், சந்தானத்தை கழற்றி விட்ட ஹரி?

Bookmark and Share

சிங்கம்-3 படத்தில் விவேக், சந்தானத்தை கழற்றி விட்ட ஹரி?

ஹரி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘எஸ் 3’. இப்படம் ‘சிங்கம் 1’, ‘சிங்கம் 2’  ஆகிய படங்களின் தொடர்ச்சியாக உருவாகிறது. இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக வருகிறார். சர்வதேச குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடிக்கும் வேடத்தில் நடிக்கிறார். 

இப்படத்தில் சூர்யாவுடன், ஸ்ருதிஹாசன், சூரி, பாடகர் கிரிஷ், ரோபோ சங்கர், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஆனால், முதல் இரண்டு பாகங்களிலும் சூர்யாவுடன் நடித்த விவேக், இரண்டாம் பாகத்தில் நடித்த சந்தானம் ஆகியோர் இப்டத்தில் இடம் பெறவில்லை. 

முதல் இரண்டு பாகங்களில் சூர்யாவுடன் இணைந்து விவேக் போலீசாக நடித்திருந்தார். அதனால் மூன்றாம் பாகத்திலும் இடம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்னும் விவேக் நடிப்பது குறித்து உறுதிப்படுத்தவில்லை.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions