சி-3 அமெரிக்கா வசூல் என்ன ஆனது- ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்

Bookmark and Share

சி-3 அமெரிக்கா வசூல் என்ன ஆனது- ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்

சூர்யா நடிப்பில் இன்று பிரமாண்டமாக வெளிவந்துள்ள படம் சி-3. இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் நேற்று நள்ளிரவே வெளிநாடுகளில் வெளியானது.

சூர்யா படம் என்றாலே அமெரிக்காவில் பெரும் வரவேற்பு பெறும், 24 படம் கூட 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்தது.

ஆனால், சி-3 படத்திற்கு சுமாரான ஓப்பனிங்கே கிடைத்துள்ளது, அமெரிக்காவில் முதல் நாள் 25K டாலர் தான் சி-3 வசூல் செய்துள்ளது.

வெள்ளி, சனி வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது, அப்படியில்லை எனில் 24 வசூலை சி-3 முறியடிப்பது கடினம் தான்.


Post your comment

Related News
சிங்கம்-3 பிரமாண்ட கேரளா வசூல்
சிங்கத்தின் வேட்டை தொடரும்: `சி4' வரும் என ஹரி பேட்டி
S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
பிரபல நடிகையுடன் சிங்கம் 3 பட வெற்றியை கொண்டாடிய சூர்யா
ஆந்திராவில் சிங்கம்-3 ருத்ரதாண்டவம்- வசூல் சாதனை
பைரவா வசூலை முறியடிக்க தவறிய சிங்கம்-3, முழு விவரம்
சிங்கம் 3, போகன், Jolly LLB2, Nenu Local பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
மாஸ் காட்டும் சூர்யாவின் S3 பட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
தென்னிந்தியாவே அதிரும் 3 நாள் சி3 வசூல்- சூர்யா பிரமாண்ட சாதனைAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions