அவ்வளவு எச்சரித்தும் சிங்கம் 3 படம் இணையதளத்தில் வெளியானது!

Bookmark and Share

அவ்வளவு எச்சரித்தும் சிங்கம் 3 படம் இணையதளத்தில் வெளியானது!

சிங்கம் 3 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவ்வளவு எச்சரித்தும் படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் நேற்று ரிலீஸானது. தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவும் நேரத்தில் படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படம் வெளியான அதே நாளில் அதை இணையத்தில் வெளியிடுவோம் என ஒரு இணையதளம் சவால் விட்டது. படத்தை இணையதளத்தில் வெளியிட்டால் சிறையில் தள்ளாமல் விட மாட்டேன் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா எச்சரித்திருந்தார்.

அப்படி இருந்தும் சிங்கம் 3 படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்ய திரைத்துறையினர் படாதபாடு படும்நேரத்தில் இப்படி இணையதளங்களில் வெளியாவதால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் ஞானவேல்ராஜா சொன்னதை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions