இதனால் தான் சி3 திருட்டு DVD இன்னும் வரவில்லையா?

Bookmark and Share

இதனால் தான் சி3 திருட்டு DVD இன்னும் வரவில்லையா?

சூர்யா நடிப்பில் நேற்று வெளிவந்த சிங்கம் 3 நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. முதல் ஷோ ஓடும்போதே காலை 11 மணிக்கு லைவ் ஸ்ட்ரீம் செய்வதாக திருட்டு தனமாக படங்களை இணையதளத்தில் வெளியிடும் கும்பல் சவால் விட்டது.

அவர்களை தடுக்க தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் விஷால் நடவடிக்கை என்ன நடவடிக்கை எடுத்தார்கள் தெரியுமா.

தமிழகமெங்கும் சி3 திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் தலா 4 பேர் கொண்ட குழு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. படத்தை பதிவு செய்ததாக திருச்சியில் ஒரு தியேட்டரில் மட்டும் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கை காரணமாக தான் இன்னும் Tamilrockers மற்றும் சில இணையத்தளங்களில் படம் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.


Post your comment





Related News
சிங்கம்-3 பிரமாண்ட கேரளா வசூல்
சிங்கத்தின் வேட்டை தொடரும்: `சி4' வரும் என ஹரி பேட்டி
S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
பிரபல நடிகையுடன் சிங்கம் 3 பட வெற்றியை கொண்டாடிய சூர்யா
ஆந்திராவில் சிங்கம்-3 ருத்ரதாண்டவம்- வசூல் சாதனை
பைரவா வசூலை முறியடிக்க தவறிய சிங்கம்-3, முழு விவரம்
சிங்கம் 3, போகன், Jolly LLB2, Nenu Local பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
மாஸ் காட்டும் சூர்யாவின் S3 பட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
தென்னிந்தியாவே அதிரும் 3 நாள் சி3 வசூல்- சூர்யா பிரமாண்ட சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions