எல்லோரும் எதிர்பார்த்த S3 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

எல்லோரும் எதிர்பார்த்த S3 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போதுவரை இந்த டீசரை 9 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிபோய் உள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஜனவரி  26-ம் தேதியன்று வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்தை விட S3 குறைந்த வசூலா?
சிங்கம் 3, காஸி பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
சிங்கம்-3 பிரமாண்ட கேரளா வசூல்
சிங்கத்தின் வேட்டை தொடரும்: `சி4' வரும் என ஹரி பேட்டி
S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
பிரபல நடிகையுடன் சிங்கம் 3 பட வெற்றியை கொண்டாடிய சூர்யா
ஆந்திராவில் சிங்கம்-3 ருத்ரதாண்டவம்- வசூல் சாதனை
பைரவா வசூலை முறியடிக்க தவறிய சிங்கம்-3, முழு விவரம்
சிங்கம் 3, போகன், Jolly LLB2, Nenu Local பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions