சிங்கம் 3 படத்தின் முதல் காட்சி! ரசிகர்கள் ரெடி

Bookmark and Share

சிங்கம் 3 படத்தின் முதல் காட்சி! ரசிகர்கள் ரெடி

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் ஜனவரி 26 ல் வெளியாக இருந்து தள்ளிப்போய் தற்போது இறுதிமுடிவாகிவிட்டது.

தற்போது படம் பிப்ரவரி 9ம் தேதி ரீலீஸ் ஆவதாக படக்குழு முடிவு செய்துள்ளது. கேரளாவில் வினியோகம் செய்யும் உரிமையை திருச்சூர் சூர்யா ரசிகர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் சூர்யாவுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகமென்பதால் படத்திற்கு கூட்டம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனால் காலை 6 மணிக்கே அங்குள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ஆரம்பிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions