மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bookmark and Share

மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படமும் ஹிட் இல்லை என விநியோகஸ்தர் தரப்பு கூறுகின்றது. அப்படியிருக்க் சிங்கம்-3யும் இந்த சர்ச்சையில் சிக்கியது.

இந்நிலையில் மலேசியாவில் எப்போதும் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, கபாலி மலேசியாவில் மட்டுமே ரூ 20 கோடி வரை வசூல் செய்தது.

வேதாளம் ரூ 13 கோடி வரை வசூல் செய்ய, அதற்கு பிறகு தெறி, பைரவா என அனைத்து படங்களும் நல்ல வசூலையே தந்தது.

சமீபத்தில் ரிலிஸான சிங்கம்-3 1,337,839 டாலர் வசூல் செய்துள்ளது, இந்திய மதிப்பின் படி ரூ 8.5 கோடி வசூல் வந்துள்ளதாக தெரிகின்றது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions