சூர்யாவின் சிங்கம் 3 தள்ளிபோக இதுதான் காரணமா? ஷாக் தகவல்

Bookmark and Share

சூர்யாவின் சிங்கம் 3 தள்ளிபோக இதுதான் காரணமா? ஷாக் தகவல்

ஹரி இயக்கத்தில் சூர்யாவின் சிங்கம் 3 படம் தள்ளிப்போய்கொண்டேயிருக்கிறது. முன்பாகவே வெளியாகவேண்டிய படம், ரூபாய் நோட்டு மாற்றம், முதலமைச்சர் மறைவு, ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற நிகழ்வுகளால் தள்ளிப்போனது.

இதற்கு முன் சூர்யா நடித்த படங்கள் வெற்றிபெறவில்லை. இதனால் s 3 படத்திற்க்கு பெரும் எதிர்பார்ப்புள்ளது.

ஆனால் படத்தின் தேதிகள் தள்ளிப்போவதற்கு வேரு சில காரணங்களும் சொல்லபடுகிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவுக்கு சில கோடி கடன் பிரச்சனைகள் இருக்கிறதாம்.

இதனால் பணத்தை கொடுத்த பிறகு தான் படத்தை வெளியிடமுடியும் என கட்டாயத்தால், பணத்தை செலுத்துவதற்கு சில கால அவகாசம் எடுக்கும் என்பதால் படத்தை தள்ளிவைத்ததாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions